Generated by All in One SEO v4.9.7.2, this is an llms.txt file, used by LLMs to index the site.வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா! குகைவாழ் ஒருபுலியே உயர் குணமேவிய தமிழா! ## Sitemaps - [XML Sitemap](https://niruban.in/sitemap.xml): Contains all public & indexable URLs for this website. ## Posts - [பேராளுமை 1 : காந்தியின் கதை!](https://niruban.in/பேராளுமை-1-காந்தியின்-கதை/) - உலக நாடுகளின் விடுதலை போராட்டங்கள் எல்லாம் ரத்த சரித்திரங்களாக எழுதப்பட்டு கொண்டிருக்கும்போது, இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை அஹிம்சை என்னும் மொழியால் மட்டுமே எழுதப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் நின்று போராடிய ஒரே தலைவர் காந்தியடிகள். உலகிலேயே அகிம்சை என்னும் புதிய போராட்ட வடிவை கையில் எடுத்து, எத்தனை இடர்ப்பாடுகள் வந்த போதும் அஹிம்சை வழியில் துளியும் பிசகாமல் இவரால் எப்படி ஒரு மாபெரும் விடுதலை போராட்டத்தை வழி நடத்த முடிந்தது... எப்படி அதற்கு அவர் தன்னை - [காசாவில் நிரந்தர அமைதிக்காக அமெரிக்காவின் 21-அம்சத் திட்டம் வெளியீடு](https://niruban.in/காசாவில்-நிரந்தர-அமைதிக்/) - வாஷிங்டன் — காசாவில் இஸ்ரேல்–ஹமாஸ் மோதல்களையும் இரு தரப்பு தாக்குதல்களை தடுத்து நிறுத்தி நிரந்தர அமைதியை உறுதிசெய்யவும், அமெரிக்கா தனது 21-அம்சங்களைக் கொண்ட சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுவே மோதலை நிறுத்துவதற்கான மிக விரிவான முயற்சி என அமெரிக்கா கூறியது. இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகள் இரண்டு மாநிலத் தீர்வு மட்டுமே நிலைத்த தீர்வு எனக் கூறிய நிலையில், ஆறு மாதங்களாக அமெரிக்கா இந்த திட்டத்தை உருவாக்கியது. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்: பிரிட்டனின் முன்னாள் பிரதமர் - [வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அமெரிக்க – இஸ்ரேல் உறவின் வரலாறு](https://niruban.in/வரலாற்றுச்-சிறப்பு-வாய்ந/) - பிரின்ஸ் கமல் ராஜ்தலைமை செய்தி ஆசிரியர், நிருபன் ஊடகம் 1985-இல் இருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி வருகிறது. 1976-2004 வரையான காலக்கட்டத்தில், அமெரிக்காவிடமிருந்து ஆண்டுதோறும் அதிகபட்ச நிதியுதவியைப் பெற்ற நாடு இஸ்ரேல் மட்டுமே. வாஷிங்டனின் வெள்ளை மாளிகை இஸ்ரேலுக்கு வருடந்தோறும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வெளிநாட்டு இராணுவ நிதியுதவியாக வழங்கி வருகிறது. இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து இப்படி தொடர்ந்து பெற்றுவந்த மொத்த நிதியுதவி, 2018 வரையிலான கால அளவில் 121 - [மாவீரன் நெப்போலியன் கண்ட பிற்கால பிரான்ஸின் வரலாறு](https://niruban.in/மாவீரன்-நெப்போலியன்-கண்ட/) - பிரான்ஸ் அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பெல்ஜியம், யேர்மனி, சுவிஸர்லாந்து, லக்சம்பேர்க், இத்தாலி, மொனாகோ, அன்டோரா, ஸ்பெயின் ஆகியன இதன் அண்டை நாடுகள். இந்நாட்டின் வடிவத்தைக் கொண்டு இதை "அறுகோணி" (The Hexagon) என்று அழைப்பது உண்டு. இது மேற்கு ஐரோப்பாவின் மிகப் பெரிய நாடும், ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது பெரிய நாடும் ஆகும். 11,035,000 சதுர கிலோமீட்டர் (4,260,000 சதுர - [அதிரடி ஆட்சி மற்றும் காட்சி மாற்றங்களுக்கு வழிவகுத்த நேபாள போராட்டம் - நீடிக்குமா இந்நிலையே?](https://niruban.in/அதிரடி-ஆட்சி-மற்றும்-காட/) - - மஞ்சுளா “#நெப்போகிட்” ஹாஷ்டேக்கின் கீழ் சமூக வலைத்தளங்களில் தொடங்கிய இளைஞர் எதிர்ப்புப் பதிவு, நேபாளத்தின் அரசியல் அமைப்பையே உடைக்கும் அளவுக்கு பெரும் போராட்டமாக மாறியது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற உலகளாவிய தளங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட வேண்டும், அரசின் கோரிக்கைகளுக்கு இணங்க வேண்டும் என்று நேபாள அரசு உத்தரவிட்டது. பல நாடுகளில் இதுபோல் விதிமுறைகள் இருந்தாலும், நேபாளத்தில் தளங்கள் இணங்க மறுத்ததால் நேரடி தடையும் ஏற்பட்டது. இணையத்தில் வளர்ந்த தலைமுறைக்கு இந்தத் தடை - [H1B விசா கட்டண உயர்வு : இந்திய ஐ.டி. வல்லுநர்களுக்கு  சவால்](https://niruban.in/h1b-விசா-கட்டண-உயர்வு-இந்திய/) - Manjula PichaiJournalist, Niruban Media மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தற்காலிகமாக நாட்டை விட்டு செல்ல வேண்டாம்; அமெரிக்காவிலேயே பணி மேற்கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தப்பட்டதாம் அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பிரதான வாயிலாக விளங்கும் H1B விசா தற்போது கடுமையான சவாலில் சிக்கியுள்ளது. மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் இவ்விசா, அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். பெரும்பாலானோர் இதனை நிரந்தர அமெரிக்கக் குடியுரிமைக்கான முதல் படியாகக் கருதுகின்றனர். இதனால் விடுமுறைக்காக தற்காலிகமாக நாடு - [“நீங்கள் எல்லாம் நரகத்துக்குச் செல்லப் போகிறீர்கள்”: ஐநா மேடையில் ட்ரம்ப் கடும் விமர்சனம்](https://niruban.in/ஐநா-மேடையில்-ட்ரம்ப்-கடு/) - Manjula PichaiJournalist, Niruban Media அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருடம் ஒருமுறை நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மாநாட்டில் உலகின் அனைத்து தலைவர்களும் ஒன்று கூடி உரையாற்றும் வழக்கம் உள்ளது. இந்த ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அழைக்கப்பட்டு உரையாற்றினார். அவர் மேடையேறியவுடன் டெலிப்ராம்ப்டர் செயலிழந்ததால், “இனி இதயத்திலிருந்து பேசப் போகிறேன், ஆனால் இதற்குக் காரணமானவரின் வேலை ஆபத்தில் உள்ளது” என சிரிப்போடு உரையைத் தொடங்கினார். ட்ரம்ப் தனது பேச்சில் உலகில் மிகப்பெரிய ஆபத்து நியூக்ளியர் ஆயுதங்களும் - [சோவியத் யூனியன் : எழுச்சியும் சிதைவும்](https://niruban.in/சோவியத்-யூனியன்-எழுச்சி/) - எழுத்துநர் : மஞ்சுளா பிச்சை அவர்கள் இருபதாம் நூற்றாண்டு உலக வரலாற்றின் மிகப் பெரிய மாற்றங்களின் காலம். அதில் முக்கியமான அத்தியாயமாக சோவியத் யூனியனின் எழுச்சி மற்றும் அதன் சிதைவு திகழ்கிறது. 1917ல் ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சியால் மக்கள் பட்டினி, வறுமையில் துடித்துக் கொண்டிருந்த போது, லெனின் தலைமையிலான சோஷியலிச புரட்சி வெடித்தது. ஜார் மன்னர்களின் ஆட்சி வீழ்ந்து, சோசியலிசக் கொள்கை மக்கள் மத்தியில் பரவியது. 1922ல் ரஷ்யாவுடன் இணைந்த பகுதிகள் தங்களை “சோவியத் யூனியன்” - [பிரிட்டனிடம் இருந்து பிரிந்த நவீன அமெரிக்காவின் வரலாறு!](https://niruban.in/பிரிட்டனிடம்-இருந்து-பிர/) - பிரிட்டனின் காலனி பிரதேசமாக மாறிய அமெரிக்கா! நவீன உலக வரலாற்றில், நூறாண்டுகள் தாண்டியும் மாபெரும் வல்லரசாகத் திகழ்ந்த பெருமை ’கிரேட் பிரிட்டனுக்கு உண்டு. உலகின் மொத்த மக்கள் தொகையில், 5-இல் ஒரு பகுதி மக்கள், ஒருகாலத்தில் கிரேட் பிரிட்டனின் ஆளுகையில் இருந்தனர். தன் வலிமை வாய்ந்த கடற்படையைக் கொண்டு, பிரிட்டன் உலகின் பல பகுதிகளையும் தன் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது. இந்தியா, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, தென் ஆப்ரிக்கா என உலகின் பல - [நியாண்டர்தால் முதல் பதினான்காம் லூயி வரை - நவீன பிரான்சின் வரலாறு](https://niruban.in/நியாண்டர்தால்-முதல்-பதின/) - நியான்டர்தால் எனப்படும் மனிதர்கள் தான் ப்ரான்சில் துவக்கத்தில் வாழ்ந்து வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். டார்டோக்னெ எனும் பள்ளத்தாக்குப் பகுதியில் அவர்களுடைய எலும்புகள் 19 ஆம் நூற்றாண்டில் கிடைக்கப்பெற்றன. கி.மு. 1500 க்கும் 500க்கும் இடைப்பட்ட ஆயிரம் வருட காலக்கட்டத்தில் செல்டிக் கவுல்ஸ் எனப்படும் இனத்தினர் ப்ரான்ஸ் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்தனர். இவர்கள் கி.மு. 600 வாக்கில் மத்திய தரைக்கடல் பகுதியில் கிரேக்கர்களுடன் தங்கள் வாணிகத் தொடர்புகளை உருவாக்கினர். அடுத்த 300 வருடங்களில் அந்த செல்டிக் பாரிசி ## Pages - [Home](https://niruban.in/) - Trending News Editorial picks Categories Investments business news Entrepreneurship Startups July, 2021Download Biz360 E-Magazine Get the latest issue of our eMagazine lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit. Download Around The World Podcasts Stay Connected Subscribe - [நிருபன் ஆன்மீகம்](https://niruban.in/நிருபன்-ஆன்மீகம்/) - [நிருபன் டிவி](https://niruban.in/நிருபன்-டிவி/) - [மக்கள் மறுமலர்ச்சி கழகம்](https://niruban.in/மக்கள்-மறுமலர்ச்சி-கழகம்/) - [சிறப்புத்தொடர்கள்](https://niruban.in/சிறப்புத்தொடர்கள்/) - [ஆசிரியர் பக்கம்](https://niruban.in/ஆசிரியர்-பக்கம்/) - [Contact](https://niruban.in/contact/) - [About Us](https://niruban.in/about-us/) ## Categories - [சரித்திர நிருபன்](https://niruban.in/category/world-history/) - [தொடர் நிருபன்](https://niruban.in/category/series/) - [உலக நிருபன்](https://niruban.in/category/world-history-2/) - [ஆசிரியர் பக்கம்](https://niruban.in/category/ஆசிரியர்-பக்கம்-2/) - [நிருபன் உலகம்](https://niruban.in/category/நிருபன்-உலகம்/) ## Tags - [#america #trumph #uno](https://niruban.in/tag/america-trumph-uno/)