காசாவில் நிரந்தர அமைதிக்காக அமெரிக்காவின் 21-அம்சத் திட்டம் வெளியீடு

வாஷிங்டன் — காசாவில் இஸ்ரேல்–ஹமாஸ் மோதல்களையும் இரு தரப்பு தாக்குதல்களை தடுத்து நிறுத்தி நிரந்தர அமைதியை உறுதிசெய்யவும், அமெரிக்கா தனது 21-அம்சங்களைக் கொண்ட சமாதானத் திட்டத்தை வெளியிட்டுள்ளது.…