வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அமெரிக்க – இஸ்ரேல் உறவின் வரலாறு

1985-இல் இருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி வருகிறது. 1976-2004 வரையான காலக்கட்டத்தில், அமெரிக்காவிடமிருந்து ஆண்டுதோறும் அதிகபட்ச நிதியுதவியைப் பெற்ற நாடு…