வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா? உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா! குகைவாழ் ஒருபுலியே உயர் குணமேவிய தமிழா!